இலக்கியங்கள்
தமிழ் நூல்களும் அதன் ஆசிரியர்களும்

பதிணென் மேல்கணக்கு நூல்கள் :
எட்டுத்தொகை + பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
நூல்கள் |
தொகுத்தவர் |
---|---|
நற்றிணை | தெரியவில்லை |
குறுந்தொகை | பூரிக்கோ |
ஐங்குறுநூறு | கூடலூர் கிழார் |
அகநானூறு | உருத்திர சன்மன் |
கலித்தொகை | நல்லந்துவனார் |
புறநானூறு | தெரியவில்லை |
பதிற்றுப்பத்து | தெரியவில்லை |
பரிபாடல் | கரும்பிள்ளை பூதனார் |
பத்துப்பாட்டு
நூல்கள் | ஆசிரியர் | பொருள் |
---|---|---|
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | புறம் |
பொருநராற்றுப்படை | முடத்தாமக்கண்ணியார் | புறம் |
பெரும்பாணாற்றுப்டை | உருத்திரங்கண்ணனார் | புறம் |
சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார் | புறம் |
கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) |
பெருங்கௌசிகனார் | புறம் |
மதுரைக்காஞ்சி | மாங்குடிமருதனார் | புறம் |
குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | அகம் |
முல்லைப்பாட்டு | நப்பூதனார் | அகம் |
பட்டினப்பாலை | உருத்திரங்கண்ணனார் | அகம் |
நெடுநல்வாடை | நக்கீரர் | அகம் |
பரிபாடல் மற்றும் நெடுநெல்வாடை அகமும் புறமும் சேர்ந்தது.
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்
நூல்கள் | ஆசிரியர் | பொருள் |
---|---|---|
நாலடியார் | சமணமுனிவர்கள் | அறம் |
நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார் | அறம் |
இன்னா நாற்பது | கபிலர் | அறம் |
இனியவை நாற்பது | பூதந்சேந்தனார் | அறம் |
திரிகடுகம் | நல்லாதனார் | அறம் |
ஏலாதி | கணிமேதாவியார் | அறம் |
முதுமொழிக்காஞ்சி | கூடலூர் கிழார் | அறம் |
திருக்குறள் | திருவள்ளுவர் | அறம் |
ஆசாரக்கோவை | பெருவாயின் முள்ளியார் | அறம் |
பழமொழி | முன்றுறை அரையனார் | அறம் |
சிறுபஞ்சமூலம் | காரியாசன் | அறம் |
ஐந்திணை ஐம்பது | மாறன் பொறை யனா | அகம் |
ஐந்திணை எழுபது | மூவாதியார் | அகம் |
திணைமொழி ஐம்பது | கண்ணஞ்சேந்தனார் | அகம் |
திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் | அகம் |
கைந்நிலை | புல்லங்காடனார் | அகம் |
கார் நாற்பது | கண்ணங்கூத்தனார் | அகம் |
களவழி நாற்பது | பொய்கையார் | புறம் |
ஐம்பெருங்காப்பியங்கள் :
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்
சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்
வளையாபதி - தெரியவில்லை
குண்டலகேசி - நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள் :
உதயன் குமார காவியம் - கந்தியார்
யசோதர காவியம் - வெண்நாவலூர் உடையார் - வேல் கந்தியார்
நாக்குமார் காவியம் - தெரியவில்லை
சூளாமணி - தோலாமொழித்தேவர்
நீலகேசி - வாமன முனிவர்
சிற்றிலக்கியங்கள் - 96 (சதூகராதியில் கூறியபடி)
1. அட்ட மங்கலம் 2. அநுராகமாலை 3. தூது 4. புறநிலை வாழ்த்து 5. கைக்கிளை 6. அகப்பொருள் கோவை 7. பெயர் நேரிசை 8. கையறுநிலை 9. அங்க மாலை 10. சமூகம் 11. பெயரின்னிசை 12. சாதகம் 13. பெருங்காப்பியம் 14. சின்னப்பூ 15. பெருமகிழ்ச்சி மாலை 16. அரசன் விருத்தம் 17. செருக்கள வஞ்சி 18.பெருமங்கலம் 19. அலங்கார பஞ்சகம் 20. செவியறிவுறூஉ 21. போர்க்கெழுவஞ்சி 22. மங்களவள்ளை 23. ஆற்றுப்படை 24. இணை மணிமாலை 25. தசாங்கத்தயல் 26. இயன் மொழி வாழ்த்து 27. தசாங்கப்பத்து 28. மணிமாலை 29. இரட்டை மணி மாலை 30. தாண்டகமாலை 31. முதுகாஞ்சி 32. இருபா இருபஃது 33. தாண்டகம் 34. மும்மணிக்கோவை 35. உலா 36. தாரகை மாலை 37. மும்மணிமாலை 38. மெய்க்கீர்த்தி மாலை 39. உலா மடல் 40. தானை மாலை 41. உழத்திப்பாட்டு 42. தும்பை மாலை 43. துயிலெடை நிலை 44. வசந்த மாலை 45. உழிஞை மாலை 46.வரலாற்றுவஞ்சி 47. உற்பவ மாலை 48. வருக்கக்கோவை 49. வருக்கமாலை 50. ஊசல் 51. தொகைநிலைச்செய்யுள் 52. நயனப்பத்து 53. ஊர் நேரிசை 54. வளமடல் 55. ஊர் வெண்பா 56. நவமணி மாலை 57. ஊர் இன்னிசை 58. நாம் மாலை 59. வாகை மாலை 60. வாதோரண மஞ்சரி 61. எண் செய்யுள் 62. நாற்பது 63. வாயுரை வாழ்த்து 64. எழுகூற்றிருக்கை 65. நான்மணிமாலை 66. விருத்தவிலக்கணம் 67. ஐந்தினைச் செய்யுள் 68. நூற்றந்தாதி 69. விளக்கு நிலை 70. ஒருபா ஒருபஃது 71. நொச்சிமாலை 72. வீரவெட்சி மாலை 73. ஒலியந்தாதி 74. கடிகை வெண்பா 74. வெற்றிக்கரந்தைமஞ்சரி 76. வேனில்மாலை 77. பதிற்றந்தாதி 78. பதிகம் 79. கடைநிலை 80. பயோதரப் பத்து 81. பரணி 82. கண்படை நிலை 83. கலம்பகம் 84. பல்சந்தமாலை 85. காஞ்சி மாலை 86. பவனிக்காதல் 87. காப்பியம் 88. பண்மணிமாலை 89. காப்பு மாலை 90. பாதாதிகேசம் 91. குழமகள் 92. பிள்ளைக்கவி 93. குறத்திப்பாட்டு 94. கேசாதிபாதம் 95. புகழ்ச்சி மாலை 96. புறநிலை
இலக்கண நூல்கள்
அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
நேமிநாதம் - குணவீர பண்டிதர்
தண்டியலங்காரம் - தண்டி
நன்னூல் - பவனந்தி முனிவர்
இலக்கணக் கொத்து - சுவாமிநாத தேசிகர்
இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
முத்து வீரியம் - முத்து வீர உபாத்தியாயர்
வீர சோழியம் - புத்தமித்திரர்
சுவாமிநாதம் - சுவாமிநாத கவிராயர்
இலக்கண விளக்கச் சூறாவளி - சிவஞான முனிவர்
அறுவகை இலக்கணம் - தண்டபாணி சுவாமிகள்
பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்
இதர முக்கிய நூல்கள்
ஒளவையார்:
ஆத்திச்சூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி
பரஞ்சோதி முனிவர்:
திருவிளையாடற்புராணம், வேதாரணிய புராணம், திருவிளையாடல் போற்றி, கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி.
இராமலிங்க அடிகளார் :
திருவருட்பா, ஜீவ காருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
கம்பர் :
சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், சிலை எழுபது, ஏர் எழுபது, கம்பராமாயணம்.
ஓட்டக்கூத்தர் :
மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்.
செயங்கொண்டார் :
கலிங்கத்துப்பரணி
திரிகூட ராசப்பக் கவிராயர் :
திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால உலா, திருக்குற்றாலப் பிள்ளைத் தமிழ்.
குமர குருபர சுவாமிகள் :
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மை குறம், காசிக் கலம்பகம், சகலகலா வல்லி மாலை, சிதம்பரச் செய்யுட் கோவை, நீதிநெறி விளக்கம்.
உமறுப்புலவர் :
சீறாப்புராணம், முதுமொழிமாலை, திருமண வாழ்த்து, சீதக்காதி நொண்டி நாடகம்.
பாரதியார் :
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, ஞானரதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு
பாரதிதாசன் :
பாண்டியன் பரிசு,குடும்ப விளக்கு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, எதிர் பாராத முத்தம், இசையமுது, பிசிராந்தையார்.
சுரதா :
தேன்மழை, துறைமுகம், உதட்டில் உதடு, சாவின் முத்தம்.
வாணிதாசன் :
எழிலோவியம், குழந்தை இலக்கியம், தமிழச்சி, தொடுவானம்.
கண்ணதாசன் :
அர்த்தமுள்ள இந்துமதம், மாங்கனி, சேரமான் காதலி, இயேசு காவியம், வனவாசம், ஆட்டனத்தி ஆதிமந்தி.
நா.காமராசன் :
கருப்பு மலர்கள், கல்லறைத் தொட்டில், சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்.
வைரமுத்து :
வைகறை மேகங்கள், கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், திருத்தி எழுதிய தீர்ப்புகள், கருவாச்சி காவியம்.
அறிஞர் அண்ணாதுரை :
ஓர் இரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், தசாவதாரம், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கன்னிப்பெண் கைம்பெண் ஆன கதை.
மு.கருணாநிதி :
காகிதப்பூ, பராசக்தி, வெள்ளிக்கிழமை, குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், நெஞ்சுக்குநீதி, ரோமாபுரி பாண்டியன், பூம்புகார், மந்திரிக் குமாரி.
இராஜாஜி :
வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமணம்.
மு.வரதராசனார் :
அகல்விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, பெற்ற மனம், செந்தாமரை.
பம்மல் சம்பந்த முதலியார் :
மனோகரா, கள்வர் தலைவன், வேதாள உலகம், சபாபதி.
சங்கர தாஸ் சுவாமிகள் :
வள்ளி திருமணம், அபிமன்யு, பிரகலாதன், பவளக்கொடி, லவகுசா.
கல்கி :
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை, திருடன் மகன் திருடன்
மு.மேத்தா :
கண்ணீர் பூக்கள், சோழ நிலா, ஊர்வலம்.
அழ. வள்ளியப்பா :
சிரிக்கும் பூக்கள், நேருவும் குழந்தைகளும்
நா. பார்த்தசாரதி :
குறிஞ்சி மலர், வலம்புரிச் சங்கு, துளசி மாடம், பாண்டி மாதேவி.
ஜெயகாந்தன் :
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு பிடிச்சோறு, அக்னி பிரவேசம்.
அகிலன் :
கயல்விழி, சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு, இதயச் சிறையில்.
சூரிய நாராயண சாஸ்திரி :
ரூபாவதி, கலாவதி, மான விஜயம்
சாண்டில்யன் :
கடல்புறா, கன்னி மாடம், மலை வாசல், மன்னன் மகள், யவன ராணி.
கவிஞர் முடியரசன் :
பூங்கொடி, ஊன்றுகோல், வீர காவியம், காவேரிப் பாவை, முடியரசன் கவிதைகள்.
திரு.வி.க :
தமிழ்த்தென்றல், பெண்ணின் பெருமை, புதுமை வேட்டல், பொதுமை வேட்டல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை :
மலரும் மாலையும், இளந்தென்றல் குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், பசுவும் கன்றும்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை :
தமிழன் இதயம், மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, அவனும் அவளும்.
புலவர் குழந்தை :
இராவண காவியம், காமஞ்சரி
பெ.சுந்தரம் பிள்ளை :
மனோன்மணியம்
ஏச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை :
இரட்சண்ய யாத்திரிகம்
ராஜம் கிருஷ்ணன் :
வேருக்கு நீர், குறிஞ்சித்தேன், வளைகரம்
புதுமைப் பித்தன் :
சாபவிமோசனம், பொன்னகரம், நினைவுப்பாதை, அன்று இரவு, வழி.